'விக்கிலீக்ஸ்' என்னும் பூச்சாண்டி.


அமெரிக்கா அதன் நேச நாடுகளும் மற்றும் நேசமில்லாத நாடுகளும் தன் ஆட்சி, அதிகார அடக்குமுறையாலும், ஆணவத்தாலும் திரைமறைவில் செய்து முடித்த, இன்றும் செய்து கொண்டிருக்கும் கணக்கிலடங்கா கொலைபாதக செயல்களையும், கோடிக்கணக்கான ஊழல்களையும், பல ரகசிய ஆவணங்களையும் தன் இணைய தளம் மூலம் 'விக்கிலீக்ஸ்' வெளியுலகிற்கு கசிய விட்டிருக்கிறது.

'அடப்பாவி இவனா அவன்? இப்படி செய்தான்?' என சாதாரன மக்களும் வியப்பால் தன் மூக்கில் கை வைத்து ஆச்சரியப்படும் பல அவலங்களையும், செய்து முடித்த பல கோடூரங்களையும் அவிழ்த்து விட்டிருக்கிறது இந்த விக்கிலீக்ஸ் இணையதளம்.

'பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்' என்பது பழைய மொழியாக இருந்தாலும் அதை தன் கோடூர முகத்தால் அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகள் அவ்வப்பொழுது புதுப்பித்துக்கொண்டிருக்கின்ற‌.

இன்னும் இந்தஇணையம் மூலம் என்னென்னபூதங்கள் கிளம்பப்போகின்றவோ? என்று று செய்தர்களுக்கு "குற்றமுள்ளசு குறுகுறுக்கும்" என்பது போல் புளியைக்கரைத்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா ஈராக் மீது டையெடுத்து அந்நாட்டை ன் முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு ந்தபிறகும் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் உயிருக்கு ந்து கூட்டம், கூட்டமாகன் கைகளில் வெள்ளைக்கொடிகளை(மாதானத்தின் சின்னமாய்) ஏந்தி அமெரிக்கராணுவத்தை நோக்கி ண் அடையந்தர்களை கூடவிட்டு வைக்கவில்லை. வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டு வீழ்த்தி இருப்பதையும்இந்தஇணையம் தெளிவாகம் பிடித்து உலகுக்கு வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் முதற்கொண்டு அனைத்து அதிகார வர்க்கங்களும் இணைய தளம் மூலம் உலக ரகசியங்களை வெளியிட்ட 'விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க திசை திருப்பப்பட்டுள்ளார்களே தவிர தவறு செய்தவர்களை தண்டிக்க அல்ல.

இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' இதன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது ற்றி விளக்கங்களை இன்னும் ஒரு சிலநாட்களில் அல்லது ணித்துளிகளில் வெளிவ நாம் அறியலாம்.


இது போன்றஉலமகா றுகளையும், குற்றங்களையும் செய்தர்கள் உலட்டத்தின் முன் ஒரு போதும் முறையே விசாரிக்கப்பட்டு ண்டிக்கப்படுவதில்லை. மாறாக ஊடகங்கள் மூலம் உலட்சத்திரஅந்தஸ்த்தை பெற்று அதன் மூலம் மேலும் ஆதாயங்களை அடைந்து கொள்கின்றர்.


இது போன்றஆயிரமாயிரம் அவங்கள் ஆங்காங்கே அரங்கேறியிருந்தாலும் இதெல்லாம் அவல்பொறி திண்பது போல் ஆகிவிட்டது அதை அன்றாடம் கேள்விப்படும் சாதாரன பொதுமக்களுக்கு எதிர் கேள்வி கேட்கஎவ்விதக்தியும் அற்றர்களாய்.

இரும்புக்கோட்டைக்குள் செய்து முடித்தபேரசியங்களையும், தித்திட்டங்களையும், அவலங்களையும் பாதுகாக்கமுடியாத இந்த னிதர்க்கம் (வல்லரசுகள்) டைத்தன் முன் எப்படி தன் வறுகளை றைத்து விடமுடியும்?

உலம் இப்படியேச்சென்று கொண்டிருந்தால் கடைசியில் 'பூனைக்கு யார் தான் ணிகட்டுவர்'? நிச்சம் ஒரு நாள் ட்டப்படும் அது யுகமுடிவு (கியாமத் நாள்) நாளாகத்தான் இருக்கும்.


மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Share: