U.A.E – ல் வசிக்கிறீர்களா ?


UAE - ல் வசிக்கும் NRI இந்தியரா நீங்கள் ?


முதலில் http://uaeindians.org/registration.aspx என்ற வலைத்தளத்திற்கு சென்று உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பெயர்களை பதிந்துகொள்ளவும். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டால் எளிதாக இந்திய தூதரகத்தை உங்களால் அணுக முடியும். இதை UAE -ல் உள்ள இந்திய தூதரகம் இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மேலும் UAE - ல் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கான தமிழ் வழிகாட்டிக்கு
இச்சுட்டியை சொடுக்கவும்
Share:

ப்ளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல் துவக்கம்

கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதிய ப்ளஸ் டூ மாணவர்களுக்கு  மே மாதம் 22  ஆம்  தேதி முடிவுகள் வெளியானது, இந்நிலையில் மே 30 ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப் படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

ஆனால் நமதூர் கல்வி நிறுவனங்கள் தஞ்சாவூரில் சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று வருவதில் கால தாமதம் ஏற்பட்டதால், இன்று காலை முதலே  மதிப்பெண் சான்றிதழ்களும், மாற்றுச்சன்றிதழ்களும், அந்தந்த பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் பட்டது  .

இம்முறை, மதிப்பெண் சான்றிதழ்களில், மாணவர்களின் புகைப்படம் மற்றும் QR எனப்படும் கணினி குறியீடும் காணப் படுகிறது 
Share:

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு !தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி இனத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2012 & 2013ம் ஆண்டுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை, தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 15ம் தேதி கடைசி நாள்.

உதவித்தொகை விவரங்களை www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்திலும், எளிமையாக்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் கேட்பு பட்டியல்கள் ஆகியவற்றை  www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.
Share:

உதவியை நோக்கி மாநிலத்தில் முன்றாம் இடம் பிடித்த மாணவி

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 22-ஆம் தேதி வெளியானது. இதில் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு அரசு மேல் நிலைப்பள்ளியில் வேளாண்மை பிரிவு படித்த மாணவி லத்திபா வேளாண்மை செயல்முறை பாடத்தில் 198 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தார்.இவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1027 ஆகும். 

இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எட்டிவயல் ஆகும். பெற்றோர் நாகூர்மீரான்-நசீரா ஆவர். நாகூர் மீரான் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.வறுமையின் காரணமாக லத்திபா குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து பள்ளிப் படிப்பை படித்து முடித்துள்ளார். 

மாணவி லத்திபா கூறியதாவது:- 

எனது குடும்பம் வறுமை நிலையில் உள்ளது. எனது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். நான் 7-ம் வகுப்பு வரை எனது சொந்த ஊரில் தான் படித்தேன். 8-ம் வகுப்பு முதல் திருவிதாங்கோடு அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்தேன். 

அரசோ,அல்லது வேறு யாராவது உதவி செய்தால் தான் மேல் படிப்பு படிக்க முடியும் என்ற நிலையில் இருந்து வருகிறேன். நான் பி.ஏ.ஆங்கிலம் படிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


-நன்றி மாலைமலர்
Share:

WARNING !


Assalamu Alaikkum 

           Dear Brother this is very important message i would like to share with you, this is happening around India particularly in Hyderabad and Chennai Airport immigration office, they tore one of our muslim family's pasport visa page when they reached at USA. the USA official send them back to India immediately,
  
RED ALERT: WARNING.

Passport Tearing at Indian Airports....Read it Carefully.!!!
 

Be Careful at the Indian Airports, This is a well organized conspiracy by Indian Immigration, Police, Customs and Air India staff with networking at all the Indian International Airports.. Be careful when ever you give your passport to Immigration/ Customs/Air India staff. The pass port can be easily tampered and can create trouble to you. They have found easy way of making money from NRIs. This is the way it works:

At the time of the passenger's departure, if the passenger is not looking at the officer while he is stamping the exit, the officer very cleverly tears away one of the page from the passport. When the passenger leaves the immigration counter, the case is reported on his computer terminal with full details. Now all over India they have got full details of the passenger with Red Flag flashing on the Passport number entered by the departure immigration officer. They have made their money by doing above.

On arrival next time, he is interrogated.

Subject to the passenger's period of stay abroad, his income and standing etc., the price to get rid of the problem is settled by the Police and Immigration people. If someone argues, his future is spoiled because there are always some innocent fellows who think the honesty is the basis of getting justice in India .

Please advise every passenger to be careful at the airport. Whenever they hand over the passport to the counters of Air India , or immigration or the customs, they must be vigilant, should not remove eyes from the passport even if the officer in front tries to divert their attention.

Also, please pass this information to all friends, media men and important politicians. Every month 20-30 cases are happening all over India to rob the NRIs the minute he lands. Similar case has happened with Aramco's Arifuddin. He was traveling with his family. They had six passports. They
Got the visa of America and decided to go via Hyderabad from Jeddah. They reached Hyderabad .Stayed about a month and left for the States. When they reached the States, the page of the American visa on his wife's passport was missing. At the time of departure from Hyderabad it was there, the whole family had to return to Hyderabad helplessly. On arrival at Bombay back, they were caught by the police and now it is over 2 months, they are running after the Police, Immigration officers and the Courts. On going in to details with him, he found out the following: One cannot imagine, neither can believe, that the Indian Immigration dept can play such a nasty game to harass the innocent passengers.

All the passengers traveling to & fro India via Bombay and Hyderabad must be aware of this conspiracy. Every month 15 to 20 cases are taking place, at each mentioned airport, of holding the passengers in the crime of tearing away the passport pages. On interviewing some of them, none of them was aware of what had happened. They don't know why, when and who tore away the page from the middle of the passport. One can imagine the sufferings of such people at the hands of the immigration, police and the court procedures in India after that. The number of cases is increasing in the last 2-3 years. People who are arriving at the immigration, they are questioned and their passports are being held and they have to go in interrogation. Obviously, the conspiracy started about 2 to 3 years ago, now the results are coming. Some of the Air India counter staff too is involved in this conspiracy.

KINDLY SEND THIS TO AS MANY AS YOUR FRIENDS ACROSS THE WORLD AND ALSO REQUEST THEM TO CHECK THE PASSPORT AT THE CHECKING COUNTERS AND BEFORE LEAVING THE AIRPORT

Thanks : Bro. UBAIDULLAH
*Information & Cyber security Researcher 
Share:

நல்ல தமிழ் எழுதுவோம்! – 15 அரபு மொழிக் கலப்பு


இந்தியத் துணைக் கண்டத்திற்கு இஸ்லாத்தின் வரவுக்கு முன்பிருந்தே அரபுகளின் வணிகப் போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருந்ததை உண்மை வரலாறு நமக்குத் தெள்ளிதின் விளக்குகின்றது.  அந்த அயலக மக்களின் தொடர்பால் மொழிக் கலப்பும் ஏற்பட்டதில் வியப்பில்லை. அந்த மொழிக் கலப்பிற்குத் தமிழ் மொழியும் விதிவிலக்காகவில்லை.


தமிழ் மொழியில் கலந்துள்ள அரபுச் சொற்கள் ஏராளம். அவற்றுள் சிலவற்றை இங்குப் பட்டியலிடுகின்றேன். தமிழ் தனித்தியங்கும் தன்மையது; பிறமொழிக் கலப்பு அதற்குத் தேவையில்லை. என்றாலும், எழுத்தில் ஓரிரு இடங்களில் பிறமொழிச் சொற்களைப் பெய்து எழுதுவதில் தவறில்லை என்ற நடுவு நிலைதான் நம்முடையது. 

அரபி
தமிழ்
அரபி
தமிழ்
அசல்   أصل
மூலம்
மாஜிماضي  
முந்தைய
அத்து حد
வரம்பு
முகாம்مقام  
தங்குமிடம்
அத்தர் عطر
மணப்பொருள்
முலாம்ملام  
மேற்பூச்சு
அமுல் عمل  
நடைமுறை
ரத்துرد  
விலக்கு/நீக்கம்
அனாமத்أنعمت
கேட்பாரற்ற
ரசீதுرصيد  
ஒப்புப் படிவம்
அல்வாحلوه  
இனிப்பு
ராஜிراضي  
உடன்பாடு
ஆஜர்حاظر  
வருகை
ருஜுرجوع  
உறுதிப்பாடு
ஆபத்துآفت  
துன்பம்
ருமால்رمال  
கைக்குட்டை
இனாம்انعام  
நன்கொடை
லாயக்لائق  
தகுதி
இலாகாعلاقة  
துறை
வக்கீல்وكيل  
வழக்குரைஞர்
கஜானாخزانة  
கருவூலம்
வக்காலத்துوكالة  
பரிந்துரை
காலிخالي  
வெற்றிடம்
வகையறாوغيره  
முதலான
காய்தாقاعدة  
தலைமை/வரம்பு  
வசூல்وصول  
திரட்டு
காஜிقاضي  
நீதிபதி
வாய்தாوعده  
தவணை
கைதிقيد  
சிறையாளி
வாரிசுوارث  
உரியவர்
சவால்سوال  
அறைகூவல்/கேள்வி  
சர்பத்شربة  
குளிர்பானம்
ஜாமீன்ضمان  
பிணை
சரத்துشرط  
நிபந்தனை
ஜில்லாضلعة  
மாவட்டம்


தகராறு تكرار
வம்பு


தாவாدعوة  
வழக்கு


திவான்ديوان  
அமைச்சர்


பதில்بدل  
மறுமொழி


பாக்கிباقي  
நிலுவை


மஹால்محل  
மாளிகை


மகசூல்محصول  
அறுவடை


மாமூல்معمول  
வழக்கம்அடுத்து, பிறமொழிச் சொற்களைப் பட்டியலிடுவோம், இன்ஷா அல்லாஹ்........

- அதிரை அஹ்மது

Share:

டெ‌ங்குவை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப்பிப்பது எப்படி ?

டெ‌ங்குவை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப்பிப்பது எப்படி ?
Webdunia
FILE
நெ‌ல்லை, தூ‌த்து‌க்குடி உ‌‌‌ள்‌ளி‌ட்ட தெனமாவட்மக்களஅதிரவை‌க்கு‌ம் அதிபயங்கரமாக கொசு ஏடிஸ் கொசு. இ‌ந்த கொசஎப்படி பிறக்கிறது? இதகடித்தாலஎன்னவாகும்? டெங்கஏற்படுவதற்காஅறிகுறி என்ன? வராமலதடுப்பதஎப்படி? வந்தாலதடுப்பதஎப்படி? என்பதகுறித்தகோவமாவட்சுகாதாரத்துறஇணஇயக்குனரசெந்தில்குமார் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

அவ‌ர் அ‌ளி‌‌க்கு‌ம் தடு‌ப்பு நடவடி‌க்கைக‌ள்: வழக்கமாகொசுக்களதேங்கி கிடக்குமகழிவுநீரிலஇருந்தஉற்பத்தி ஆகும். ஆனாலஏடிஸகொசதேங்கி கிடக்குமநல்தண்ணீரிலஇருந்தஉற்பத்தியாகுமஒரபூச்சி வகையசேர்ந்தது.

தேங்காயசிரட்டைகள், தெருவிலவீசப்பட்பிளாஸ்டிககப்கள், பழைபாத்திரங்கள், ஆட்டஉரல்களபோன்றவற்றிலதேங்கி இருக்குமமழநீரமூலமஇந்கொசுக்களஉற்பத்தி ஆகிறது. இவபெரும்பாலுமவீட்டிற்குள்ளுமவீட்டசுற்றியுமஅதிகமாவலமவரும்.

இந்வககொசுக்களநோயஎதிர்ப்பசக்தி குறைந்நபர்களையோ, குழந்தைகளையகடித்தாலஉடனடியாஅவர்களடெங்ககாய்ச்சலதாக்குமஅபாயமஉள்ளது. பெரும்பாலுமஇந்கொசுக்களகுழந்தைகளகடிக்கும்போதஎளிதிலநோயதாக்குதலுக்கஆளாவர்.

ஒருவரஏடிஸகொசகடித்தாலமுதலிலகாய்ச்சலவரும். உடலவலியுடனஎலும்புகளிலுமவலி ஏற்படும். இப்படி ஏதாவதஉடலவலிகளதொடங்கும்பட்சத்திலஅதடெங்ககாய்ச்சலுக்காஅறிகுறி என்றஅர்த்தம். உடனடியாஅரசஆஸ்பத்திரிக்கசென்றஉரிசிகிச்சமேற்கொண்டடெங்ககாய்ச்சலிலஇருந்தவிடுபடலாம்.

இந்நோயஎளிதிலகுணப்படுத்கூடிநோய். அதநேரத்திலபோதிசிகிச்சஎடுத்துககொள்ளாமலகாய்ச்சலதொடர்ந்தநீடித்தாலஉயிரிழக்குமஅபாயமுமஉள்ளதஎன்பதமக்களபுரிந்துகொள்வேண்டும். இந்நோயமுற்றிநிலையிலஇதகிருமிகளரத்தத்திலஉள்பிளட்லெட்களசாப்பிடும். இதனாலமனிஉடலிலஉள்ரத்தமஉரையும். வாய், மூக்கஉடலினபல்வேறபகுதிகளிலரத்கசிவஏற்படும். இதனாலவிலைமதிக்முடியாஉயிரஇழப்புமஏற்படும்.

அதனாலஇந்நோய்க்காஅறிகுறி தென்பட்டவுடனஉரிசிகிச்சமேற்கொண்டஉடல்நலத்தகாத்துககொள்ளலாம். அதநேரத்திலசுற்றுப்புறத்தமழைநீரதேங்காமலசுத்தமாவைத்துக்கொள்ளுதலமூலமாகவுமவீட்டிற்குளகொசுவராமலதடுப்பாஜன்னலிலகொசுவலைகளபயன்படுத்துவது, கொசஒழிப்பான்களபயன்படுத்துதனமூலமுமடெங்ககாய்ச்சலஏற்படுத்துமஏடிஸகொசுவவிரட்டி நோயவராமலதடுக்கலாமஎ‌ன்று டா‌க்‌ட‌ர் செ‌ந்‌தி‌ல்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.
Share: