அதிரைக்கு 40 டன் நோன்பு கஞ்சி அரிசி வருகை

ரமலானுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும்  மானிய விலை அரிசி  தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இன்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


இதன் அடிப்படையில் அதிரையில்  உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 40 டன் அரிசி 800 மூடைகளாக பிரிக்கப்பட்டு  4 லாரிகளில் அதிரைக்கு இன்று இரவு வந்துஅடைந்தது.பிறகு பள்ளிகளுக்கு தேவைப்படும் அரிசிகளை கிலோ வாரியாக பிரித்து அணைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டது.

செய்தி தொகுப்பு: AX தௌபீக் 
Share:

கடற்கரை தெரு பள்ளியில் பெண்களுக்கான திராவிஹ் தொழுகை ஏற்பாடு

கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி மேல் தலத்தில் பெண்களுக்கான திராவிஹ் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
Share:

கடற்கரை தெரு பள்ளி இப்தார் நிகழ்ச்சி (புகைப்படங்கள்)

அதிரை கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி இப்தார் நிகழ்ச்சியில் சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இப்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டினை  கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி  நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். 
Share:

சூடான வாடா,பட்சி,சம்சே (புகைப்படங்கள்)

அதிரை கடைதெரு பகுதி ரமலான் மாதம் வந்து விட்டால் களைக்கட்ட துவங்கி விடும்.குறிப்பாக பலகார கடைகள்,பழ கடைகள்,கபாப் கடைகள். நீங்கள் பார்க்கும் புகைப்படங்கள் தக்வா பள்ளி அருகில் எடுக்கப்பட்டவை. Share:

நோன்புக் கஞ்சி வாளி ரெடி!!(புகைப்படங்கள்)

புனிதமிக்க ரமலான்  மாதம் நம்மையெல்லாம் வந்தடைந்து விட்டது.அல்ஹம்துலில்லாஹ்..! அதிரையில் உள்ள  பள்ளிவாசல்களிலும் நோன்புக் கஞ்சி கொடுப்பது வழக்கம்.இதனை வாங்குவதற்கு குழந்தைகள்,பெரியவர்கள் என பலரும் வரிசையில் நின்று வாங்குகின்றனர்.
 

Share:

அதிரை பைத்துல்மால் மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் விபரம்தேதி: 27/06/2014
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் – ஏப்ரல்2014
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3600.00
2
தரகர் தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1500.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3300.00
4
புதுத்தெரு- 2 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
6000.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3600.00
6
கீழத்தெரு- 8 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2400.00
7
நடுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2700.00
8
பெரியநெசவுத்தெரு- 10 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3000.00
9
சின்னநெசவுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2100.00
10
புதுமனைத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1500.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1500.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1200.00
14
C.M.P லைன்- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
16
வண்டிப்பேட்டை தெரு- நபர் ஒருவருக்கு
300.00
17
வெற்றிலைக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
18
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
19
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
21
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
22
அம்பேத்கர் நகர்நபர் ஒருவருக்கு
300.00
23
சுரைக்காய் கொல்லைநபர் ஒருவருக்கு
300.00
24
மண்ணப்பங்குளம் 2 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
600.00
25
சாயக்காரத் தெரு  நபர் ஒருவருக்கு
300.00
26
திலகர் தெரு  நபர் ஒருவருக்கு
300.00
27
சால்ட் லைன் நபர் ஒருவருக்கு
300.00
28
ஆறுமுககிட்டங்கி தெரு - நபர் ஒருவருக்கு
300.00

மொத்தம் 131 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
   39,300.00

வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
வ.எண்
விபரம்
தொகை
1
மேலத் தெரு 1 நபர்களுக்கு
20,000
2
 நடுத்தெரு  4 நபர்களுக்கு
78,000
3
அம்பேத்கர் நகர் 2 நபர்களுக்கு
40,000
4
மிலாரிக்காடு 1 நபர்க்கு
20,000
5
M.S.M. நகர் 1 நபர்களுக்கு
20,000
6
கடற்கரைக்கு 1 நபர்களுக்கு
15,000

              மொத்தம் 10 நபர்களுக்கு மொத்த ருபாய்
1,93,000.00

திரும்பி வந்த நகைக்கடன் தொகை
வ.எண்
விபரம்
தொகை
1
 நடுத்தெரு 4 நபர்களிடமிருந்து
55,000
2
மேலத் தெரு1 நபர்களிடமிருந்து
     20,000
3
புதுத்தெரு 2  நபர்களிடமிருந்து
40,000
4
 ஆலடித்தெரு 1 நபர்களிடமிருந்து
5,000
5
பெரிய நெசவு தெரு 1 நபரிடமிருந்து
10,000
6
வாய்க்கால் தெரு 1 நபர்களிடமிருந்து
5,000
7
C.M.P லைன் 1 நபரிடமிருந்து
6,500

              மொத்தம் 11 நபர்களிடமிருந்து மொத்த ருபாய்
1,41,500.00

சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை
மொத்தம்  6 நபர்களிடமிருந்து
13,400.00

சிறு தொழில் கடன் உதவி
விபரம்
தொகை
மொத்தம் 2 நபருக்கு
15,000.00சதகா வரவு
விபரம்
தொகை
மொத்தம் 3 நபரிடமிருந்து
14150.00

ஆட்டுத் தோல்
விபரம்
தொகை
மொத்தம் 4 நபர்கள்
600

கல்வி கட்டமை உதவி
                                                    விபரம்
தொகை
மொத்தம் 1 நபர்
100

ஜனாஸா மேஜை

விபரம்
தொகை
பைப் ஹோஸ் வாங்கியது
1,040.00
ஆர்ட்ஸ் எழுதிய வகையில்(2 மேஜைக்கு)
200
ஆக மொத்தம்
1,240.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
9150.00
செலவு
1800.00

ஆம்புலன்ஸ் இலவச சர்வீஸ்
                                               விபரம்
தொகை
மொததம் 1 நபர்கள்                                                
400.00

மருத்தவ உதவி
விபரம்
தொகை
மொத்தம்  2 நபருக்கு
4,000.00

ஜக்காத் செலவில்
விபரம்
தொகை
தையல் மிஷின் வாங்கியது
கிரைண்டர் மிஷின் வாங்கியது
8800
வண்டி கூலி
470
மொத்தம்
9270

இதர உதவிகள்
விபரம்
தொகை
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
வைத்திய செலவிற்காக ஒரு நபருக்கு
300.00
அனாதை மையத்து கொடுத்த வரவு
2000.00
                      மொத்தம் நபர்களுக்கு மொத்த ரூபாய்
2600.00

பொது செலவுகள்
விபரம்
தொகை
 பொதுச்செலவு
250.00

அலுவலக செலவுகள்
விபரம்
தொகை
டெலிபோன் & இன்டர்நெட்
1,025.00
போஸ்டேஜ் & கொரியர்
566.00
ஸ்டேஷனரி செலவு
795.00
நியூஸ் பேப்பர் செலவு
130.00
                                                                                     மொத்தம்
2,516.00

சம்பளம் பட்டுவாடா
விபரம்
தொகை
கணினி இயக்குனர்
4,400.00
கணக்காளர்
4,500.00
துப்புரவு தொழிலாளி
300.00
மொத்தம் நபருக்கு
9,200.00

ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு கட்டிட வாடகை வரவு
வாடகை கணக்கு விபரம் -2014
தொகை
ஜுன்  மாத ரூம் வாடகை
2,800.00
Future Now computer center ஜுன் மாத வாடகை
4,000.00
ABM ஆஸ்பத்திரி தெரு கட்டிட,ஒரு ரூம்க்கு கொடுத்த அட்வான்ஸ்
5000.00
                                                                                 மொத்தம்
11,800.00

எலக்ட்ரிக்கல் செலவு
விபரம்
தொகை
 ABM ஆஸ்பத்திரித் தெரு கட்டிடத்திற்க்கான மின் வேலைக்கு அட்வான்ஸ் கொடுத்தது
7,800.00


 மாதந்திரக்கூட்டம்                                           தேதி : 27-06-2014                                                 நிகழ்ச்சி நிரல்                                                
நேரம்: மாலை 7:00                                                                                        
இடம்பைத்துல்மால்

தலைமை                :- ஹாஜிஜனாப் S.K.M.ஹாஜா முகஹைதீன்துணைத் தலைவர் }
கிரா அத்                 :- ஹாஜி. ஜனாப் மவ்லானாஅப்துல் காதர் ஆலிம்  வரவேற்பு               :- ஹாஜிசிபகத்துல்லா(பொருளாளர்)
மாத அறிக்கை வாசித்தல்       :- ஹாஜிஜனாப் S.A அப்துல் ஹமீது { செயலாளர் }
நன்றியுரை              :- ஹாஜிஜனாப் S.A.அகமது ஜெலீல் இணைச் செயலாளர் }

பொருள்:-  

1.  நகைகடன் கொடுப்பது சம்மந்தமாக

2. பழைய கடன்களை வசூலிப்பது சம்மந்தமாக
3.ஜக்காத் நிதி அதிகமாக வசூலிப்பது சம்மந்தமாக

 தீர்மானம்

மேற்கண்ட மூன்று பொருள் தொடர்பாக உறுப்பினர்கள் அனைவரும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஏக மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
 இப்படிக்கு


அதிரை பைத்துல்மால் நிர்வாகம்Share: