பீஜிங் நகரில் 92 சதவீத தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி


சீனாவில் கடந்த 2013ம் ஆண்டு, ‘ஒரு குழந்தைதிட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது.

சீன தலைநகர் பீஜிங் நகரில் வசிக்கும், 42,075 தம்பதிகள், இரண்டாவது குழந்தை பெறுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தனர். கடந்த மே மாதம் வரை வந்த விண்ணப்பங்களில் 38,798 தம்பதிகளுக்கு (92 சதவீதம்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் பீஜிங் நகர, சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு துறை தெரிவித்துஉள்ளது.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது