புதுதெரு பகுதி இளைஞர்கள் நடத்திய இப்தார் நிகழ்ச்சி

அதிரை புதுதெரு பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய  இப்தார் நிகழ்ச்சி இன்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது .நோன்பு திறப்பதற்காக கஞ்சி ,சமோசா ,வடை ,பழ வகைகள் ,ஜூஸ் போன்ற உணவு வகைகளை ஏற்பாடு செய்திருந்தனர் .இந்நிகழ்வில் 100 மேற்ப்பட்ட இளைஞர்கள்  கலந்து கொண்டு நோன்பு திறந்தனர் .
Share:

1 comment:

 1. பதிவுக்கு நன்றி.
  சங்கை மிகு சஹர் ரமலான்.

  அருமை, ஒற்றுமை, கூட்டுமை.
  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
  த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது