சென்னை மண்ணடி பகுதியில் போலிஸ் குவிப்பு!

சென்னை மண்ணடி பகுதியில் இன்று இரவு 19குரூப் இயக்கத்தினர் சார்பில் ரமலான் பிறை 27 என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக செயல்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இதனால் இஸ்லாமியர்கள் இந்த 19குரூப் இயக்கத்தினரை கடுமையாக எதிர்த்துவருகின்றனர். இந்நிலையில் அங்கப்பனாயகன் செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மண்ணடி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது