அதிரையில் சர்வதேதச பிறை அடிப்படையில் பெருநாள் கொண்டாட்டம்!

இன்று வெள்ளிகிழமை உலகில் பல தேசங்களில் நோன்பு பெருநாள் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதன் அடிப்படையில் இன்று அதிரையிலும் சர்வதேச பிறையினை அடிப்படையாக கொண்டு நடுத்தெரு சம்சுதீன் அவர்களின் இல்லத்தில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதில் 50திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். முன்னதாக முஸ்லிம்மலர் ஹசன் அவர்கள் பெருநாள் பேருரையினை நிகழ்த்தினார்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது