அதிரையில் பலத்த மழை!!

கடந்த சில வாரங்களாக அதிரை மக்களை வெயில் பாடாய் படுத்தி வந்தது. இதனால் கடும் வெயிலை தனிப்பதற்க்கு மக்கள் இளநீர்,மோர்கடை போன்றவற்றுக்கு சென்று பருகி வந்தனர்.

நெடு நாட்களாக பொதுமக்களை வதைத்து கொண்டிருந்த கடும் வெயிலுக்கு இன்று மழை தோலில் தட்டி ஓய்வு கொடுத்துள்ளது.

இரவு 10.30 மணியிலிருந்து அதிரையில் நல்ல மழை பெய்து வருவது குறிப்பிடதக்கது.

Share:

1 comment:

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது