துபை ஈத்கா மைதானத்தில் திரண்ட அதிரையின் சொந்தங்கள்!

இன்று வெள்ளிகிழமை அரபு தேசங்களில் பெருநாளாக அறிவிக்கப்பட்டு நோன்பு பெருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை அமீரகத்தின் ஈத்கா திடலில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் கலந்துகொண்டு ஒருவரை ஒருவர் ஆரதழுவி தங்களது மகிழ்ச்சியினை வெளிபடுத்தினர். அதன் படங்கள் தங்களின் பார்வைக்காக இதோ...


Share:

1 comment:

 1. பதிவுக்கு நன்றி.
  EID MUBARAK.

  நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
  2015-1436

  இப்படிக்கு.
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
  த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது