அதிரையில் மவுன அஞ்சலியுடன் துவங்கிய கால்பந்து போட்டி

அதிரை SSM குல் முஹம்மது  கால்பந்து அணி நடத்தி வரும்  மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அதிரை WSC மற்றும்  கரம்பயம் அணியும் மோதினர்.இப்போட்டியில் கரம்பயம் அணி வெற்றி பெற்றது. மேலும் மறைந்த முன்னால் ஜனாதிபதி மர்ஹும் அப்துல் கலாம் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நாளை  ஆட்டமாக திண்டுக்கல்  மற்றும்  காரைக்குடி அணி விளையாட இருப்பது குறிபிடத்தக்கது. 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது