இமாம் ஷாபி பள்ளி விவகாரம்-அதிரை பிஜேபி கட்சிக்கு கண்டனம்

அதிரை சால்ட் லைன் பகுதியில் அமைந்து இருந்த பழைய இமாம் ஷாபி பள்ளி தொடர்பாக கடந்த வாரம் அதிரையின் முக்கிய பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டபட்டது. இது தொடர்பாக அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் அவர்களின் கண்டன வீடியோ. 
அதிரை நகர் முழுவதும் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர் இதோ உங்கள் பார்வைக்கு ---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

1 comment:

  1. இதற்க்கு நம்ம பசைங்கல பிரச்சனை பண்ணும் போது பி ஜ பி சொல்லுவதை பெரிதுபடுத்த வேண்டாம்

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது