சர்வேதச அடிப்படையில் அதிரையில் பெருநாள் தொழுகை...

 சவூதி மற்றும் துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 29 நாட்களாக சவூதி உள்ளிட்ட நாடுகளில் புனித ரமளான் நோன்பு கடை பிடித்து வந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச பிறை அடிப்படையில் அதிரையிலும் எந்தவொரு அமைப்பும் சாராத சிலரால் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
இந்த நோன்புப் பெருநாள் தொழுகை அதிரை நடுத்தெரு வாஹித் பெயிண்டர்ஸ் சம்சுத்தீன் அவர்களின் இல்லத்தில் காலை 7.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
மேலும் விபரங்களுக்கு:  9042157371


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

3 comments:

 1. What is meaning of "Sarvadhesam"?

  ReplyDelete
 2. What is meaning of "Sarvadhesam"?

  ReplyDelete
 3. Samsuthen. Tmmk
  kararachchea?
  appo. Savuthe time mukku. Mulugkuvakala

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது