அதிரை தக்வா பள்ளியில் தமாம் நிகழ்ச்சி!


அதிரை தக்வா பள்ளிவாசலில் ஆண்டுதோறும் ரமலான் பிறை 27 அன்று இரவு குர்ஆன் முழுவதும் ஓதி முடிக்கப்பட்டு அன்றையதினமே தமாம் விடப்படும். இந்நிகழ்வு ஊரின் ஒற்றுமையை பறைசாற்றும் வண்ணமாக சிறப்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டும் இந்நிகழ்வு மிக சிறப்பாக தக்வா பள்ளி முஹல்லாவாசிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை இமாம் தமீம் ஹஜரத் அவர்கள் சிறப்பு மார்க்க சொற்பொலிவு நிகழ்த்தினார். இதில் அதிரையிலிருந்து பல்வேறு சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது