அதிரை தனியார் பள்ளி இடம் - சர்ச்சையை ஏற்படுத்தும் போஸ்டர்!!

பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று சேர்மன் வாடி பஸ் ஸ்டாப் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ஓட்டபட்டுள்ளது.  


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

1 comment:

  1. ஞாயமான கோரிக்கை, யார் கேட்டாலும் உண்மை உண்மைதான். உடனடியாக பள்ளி நிர்வாகம் இடத்தை காலி செய்து, பழையபடி பொது உபயோகத்திற்கு விடவேண்டியது ஏற்றமான விசய்ம். இத்துனை நாள் கட்டணமின்றி (?) இருந்ததற்காக, செப்பனிட்டு அழகிய பூங்காவாக்கி கொடுத்தால், சமுதாயத்தின் மேல் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கும்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது