அரபு தேசங்களில் வெள்ளிகிழமை பெருநாள்!அரபு தேசங்களில் நாளையதினம் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கடந்த 29 நாட்கள் தொடர்ச்சியாக ரமலான் நோன்பினை கடைபிடித்து வந்தனர். மேலும் நாளையதினமும் ரமலான் பிறை 30 கடைபிடிக்கப்படும்ல் என எண்ணிய நிலையில் இன்று மாலை பெருநாளுக்கான பிறை காணப்பட்டதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை அரபு தேசங்களில் பெருநாள் என உறுதியாகியுள்ளது. 
Share:

1 comment:

 1. பதிவுக்கு நன்றி.
  ஈத் முபாரக்.

  அதிரையில் சனிக்கிழமை கன்பார்ம்?

  இப்படிக்கு.
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
  த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது