வர வர மாமியாவும்! அதிரை மின்சார வாரியமும்!!


கடந்த ஆண்டு 2014, ரமலான் மாதம் அதிரையில் 30/June/2014, முதல் ஆரம்பித்து 29/July/2014 பெருநாள் தினத்தோடு நிறைவு பெற்றது.

இந்த ஆண்டு 2015, ரமலான் மாதம் அதிரையில் 19/June/2015, முதல் ஆரம்பித்து 18/July/2015 பெருநாள் தினத்தோடு நிறைவு பெற்றது.

கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் எவ்வளவு நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, இந்த ஆண்டு எவ்வளவு நேரம் மின்சார துண்டிக்கப்பட்டது போன்ற கால அளவுகள் விபரங்கள் அடங்கிய பட்டியலை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

இது 2014-ம் ஆண்டு ரமலான் மாதத்திற்கு உரியது.
பக்கம் 01 of 01.


இது 2015-ம் ஆண்டு ரமலான் மாதத்திற்கு உரியது.
பக்கம் 01 of 02
பக்கம் 02 of 02
இவ்வளவு மோசமான நிலைக்கு என்ன காரணம்?

விபரங்கள் விரைவில்.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது