சவூதி ரியாத் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்(படங்கள் இணைப்பு)


சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு இன்று காலை  நஸ்ரியா கிங் பஹத் ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்றது

காலை பெருநாள் தொழுகை முடிந்தவுடன் அனைவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். 


ரியாத் அதிரை பைத்துல்மால் கிளையினர்  உலக முஸ்லிம்களுக்கு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

"ரமலான் மாதம் நோன்பு நோற்று ,நல் பண்புகளை கடைபிடித்து , ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய நண்பர்களுக்கு அல்லாஹ்  பரக்கத்தை வழங்குவானாக .ஆமீன்." என்று அந்த வாழ்த்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

1 comment:

 1. பதிவுக்கு நன்றி.
  EID MUBARAK.

  நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
  2015-1436

  இப்படிக்கு.
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
  த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது