அப்துல் கலாம் மரணம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலயாவில் காலமானார். மேகாலயாவில் கருத்தரங்கில் கலாம் உரையாற்றிய போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அப்துல் கலாம்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது. 
Share:

5 comments:

 1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

  Naina Mohamed @ Riyadh

  ReplyDelete
 2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

  Naina Mohamed @ Riyadh

  ReplyDelete
 3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

  ReplyDelete
 4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

  ReplyDelete
 5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது