அதிரையில் புதியதோர் உதயம் தமீம் மட்டன் ஸ்டால் .!
அதிரை மெயின் ரோடு மார்கெட் பகுதியில் தமீம் மட்டன் & சிக்கன் ஸ்டால் என்ற பெயரில்  புதிதாக கடை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தரமான ஃபிரஸ் ஆட்டிறைச்சி கிலோ  ரூபாய் 400 க்கும்   மற்றும் உயர்தர பிராய்லர் கோழி  கிலோ 180 க்கும் விற்கப்படுகிறது.

மேலும் அனைத்து விசேச காரியங்களுக்கும்  சலுகை விலையில் ஆட்டிறைச்சி மொத்தமாக ஆர்டரின் பேரில் சப்ளே செய்யப்படும் என்பதாகவும் வீட்டுத் தேவைக்கு போன் செய்தால் உடனே டோர்டெலிவரி  கொடுக்கப்படும் என்பதாகவும் பொதுமக்கள் தமக்கு ஆதரவு தருமாறும்  இதன் உரிமையாளர் தமீம் கூறினார்.

தொடர்பு கொள்ளவேண்டிய செல் நம்பர்  8870804286.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது