அல்-அமீன் பள்ளி ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!இன்று இஃப்தார் நிகழ்ச்சி அல்-அமீன் பள்ளியில் ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள் சார்பில் மிக சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் 250க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதிரையில் ஆண்டுதோறும் தன்னார்வ நண்பர்கள் ஒன்றுகூடி ஒற்றுமையை பறைசாற்றும் வண்ணமாக இவ்வாறான இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும் நாளை அதிரை AFCC நண்பர்கள் சார்பில் கிராணி மைதானத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற இருப்பது குறிப்பிப்பிடத்தக்கது. 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது