அதிரையில் விலையில்லா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்படும் விலையில்லா   மிக்சி ,கிரைண்டர் ,விநியோக்கிகும் நிகழ்ச்சி இன்று  1ஆம் எண் பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது .அதில் அதிரை பேரூரை உள்ளடக்கிய 21 ஆம் வார்டு களுக்கு இன்று விநியோகம் செய்யப்பட்டது .இந்நிகழ்வில் அதிரை அதிமுக செயலர் திரு .பிச்சை ,துணை செயலர் அஹ்மத் தமீம்,நகர இளைஞர் இளம் பெண் பாசறை செயலாளர் அஹ்மத் தாகிர் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர் மேலும்  குறிப்பிடபட்ட வார்டு பொது மக்கள் விலையில்ல பொருட்களை பெற்று சென்றனர் .Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது