அதிரையில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட குப்பைகள்!அதிரை மக்தூம் பள்ளிவாசல் அருகே நீண்டகாலமாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிரை மக்தூம் பள்ளிவாசல் அருகாமையில் கடந்த நோன்பு பெருநாள் தினத்திற்கு முன்தினம் அல்லப்பட்ட குப்பைகள் அதற்குபின்பு இன்றுவரையிலும் அல்லப்படாமல் இருப்பதாகவும் இதுகுறித்து பேருராட்சி நிர்வாகம் ஒருவார காலமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் மேலும் இதனால் இப்பகுதிகளில் துர்நாற்றம் வீசிவருவதாகவும் கூறுகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனே இப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது