அதிரை கால்பந்து போட்டியில் பெரியபட்டினம் அணி வெற்றி


அதிரை SSM குல் முஹம்மது  கால்பந்து அணி நடத்தி வரும்  மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பட்டுகோட்டை அணியும்  பெரியபட்டினம்  அணியும்  விளையாடியது. இதில் பெரியபட்டினம்  அணி  2-0 என்கின்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றது.

நாளைய தினம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை அணியிடையே ஆட்டம் நடைபெறும்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---




Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது