அதிரையில் நாளை மின் தடை

அதிரை  மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை  29.7.15  புதன்கிழமை  காலை 9 முதல் மாலை 6.00 மணி வரை  நடக்கிறது. இதனால்  அதிரை சுற்று வட்டார பகுதிகளில் நாளை ஒரு நாள் மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகளால் கூறப்படுகிறது. 


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது