அதிரை மாணவர்கள் அப்துல் கலாமிற்கு அஞ்சலி

உலக அரங்கில் இந்தியாவை முன்னிறுத்திய பெருமை தமிழ்நாட்டில் பிறந்த APJ அப்துல் கலாமை சேரும் .அவர் இந்தியாவின் அறிவியல் மேதையோகவும் ,சிறந்த கல்வியலர்களவும் மாணவர்களுக்கு சிறந்த எடுதுக்காட்டாகவும் இருந்து விளங்கியவர் .அவர் நேற்று மரணமடைந்ததை தொடர்ந்து இந்திய முழுவதும் துக்கம் அலை வீசிவருகிறது .கலாம் அவர்களின் இழப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை அளித்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை .அதனை தொடர்ந்து இன்று முழுவதும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் சென்னையில்  பயின்று வரும் அதிரை மாணவர்கள் இன்று மாலை APJ அப்துல் கலாமின் புகைபடத்திற்கு முன்பு நின்று மௌவுன அஞ்சலி செலுத்தினர் .
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது