அதிரையில் தொடர் விபத்து- பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அதிரையில் இன்று பெருநாளை முன்னிட்டு நமது இளைஞர்கள்,சிறுவர்கள் என பலரும் வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாது வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.மேலும் இன்று தொடர்ச்சியாக நான்குக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்று உள்ளது.
தற்போதும் விபத்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.ஆகவே பெற்றோர் ஆகிய நீங்கள் வெளியில் சென்று இருக்கும் உங்களுடைய பிள்ளைகளின் நிலவரங்களை கேட்டு கொண்டு வீடு திரும்பும் வரை அவர்களுடன் தொடர்பில் இருக்கவும்.   
Share:

1 comment:

  1. Ferrari car was accident with bike in Adirai ?
    Don't post fake images and don't try to make fool.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது