தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் நாளைய மறுதினம் விடுமுறை

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் காலமானதை தொடர்ந்து  ஜூலை 30ஆம் தேதி இறுதி நல்லடக்கம் நடைபெற இருக்கிறது .அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் நாளைய மறுதினம் விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீர மணி உத்தரவிட்டுள்ளார்.
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது