இந்த பிளாகி என்ன சொல்ல போறாரோ???

தமிழகத்தில் பல வருடங்களாக இழுத்தடித்து கொண்டு இருந்த ஜெ சொத்து குவிப்பின் தீர்ப்புக்கு பின்பு பெங்களூர் மற்றும் திமுக கட்சி அன்பழகன் சார்பில் உச்ச  நீதி மன்றத்தில் ஜெ விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்த நிலையில் இதற்கான விசாரணை 27 ஆம் தேதி பிளாகி சந்திரகோஷ்.ஆர் கே அகர்வால் ஆகிய பெஞ்ச் விசாரிக்க உள்ளது.
இந்த பிளாகி மற்றும் அகர்வால் ஆகியோர் எந்த மாதரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என்பதனை நெடிசன்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.    Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது