அதிரையில் பிறை அடிப்படையில் பெருநாள் தொழுகை-ததஜ அறிவிப்பு

அதிரையில் பிறை பார்ப்பதின் அடிப்படையில்எதிர்வரும் சனி அல்லது ஞாயிற்று கிழமை தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக நபிவழியில் திடலில் பெருநாள் தொழுகை நடைபெறும்.
இடம்:ECR ரோடு பெட்ரோல் பங்க் எதிரில்,
கிராணி மைதானம்,பிலால் நகர்,
அதிராம்பட்டிணம்

நேரம்:காலை சரியாக 7.30 மணி
பெருநாள் உரை: மவ்லவி.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
தொடர்புக்கு:
அப்துல் ஜப்பார் - 96295 33887
பீர் முஹம்மத் - 80153-79211
S.P.பக்கீர் முஹம்மது- 95008 21430
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது