பட்டுகோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்-அதிரையர்களுக்கு அழைப்பு

பட்டுகோட்டையில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளையதினம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு அழகிரி சிலை அருகில் ஜெயலலிதா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆர்பாட்டத்தில் கோசி மணி,டி.ஆர பாலு,எல்.கணேசன்,எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,உபயதுல்லாஹ்,து.செல்வம் உட்பட பல திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.மேலும் மதுக்கூர்,அதிராம்பட்டினம் ஆகிய ஊர் நிர்வாகிகளுக்கும் கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு உள்ளது.   ---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது