ஈத் கமிட்டி சார்பாக நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை(படங்கள் இணைப்பு)

மேலத் தெரு ஜும்மா பள்ளி அருகில் இந்த ஆண்டு ஈத் கமிட்டி சார்பாக பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாற்று மத சகோதரர் ரவிச்சந்திரன் புனிதமான இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்று கொண்டு பாரூக் என்று தனது பெயரை மாற்றி கொண்டார். 






---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---




Share:

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    EID MUBARAK.

    நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
    2015-1436

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  2. பெரிய ஜூம்மா பள்ளி

    ReplyDelete
  3. மண்ணின் மைந்தர்களுக்கு அடியேனின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது