சவூதி ஜித்தாவில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

சவூதி ஜித்தாவில் இன்று காலை 06:00 மணிக்கு ஜித்தா துறைமுகம் பகுதியில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.  இதில் ஜித்தாவாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மேலும் இந்த தொழுகையில் அதிரையர்களும் பலர் பங்கேற்றனர். மேலும் இங்கு பங்கேற்ற அனைவரும் தங்களது பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். 




---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---




Share:

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    EID MUBARAK.

    நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
    2015-1436

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது