அதிரை அரசு பள்ளியில் கிருஸ்துவ வழிபாடா?

அதிராம்பட்டினம் நடுத்தெருவில் உள்ளது ஊராட்சி ஒன்றிய  நடுநிலை பள்ளி . இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள்  வருகின்றனர். இந்த பள்ளிகூடத்தில் இஸ்லாமிய மாணவ மாணவிகள் அதிக அளவில் கல்வி பயின்று வருகின்றனர் .இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பள்ளியில் தமிழாசிரியராக டேவிட் என்பவர் பணியமர்த்தபட்டார் இவர் பணியில் இணைந்தத நாட்களில் இருந்து சில நாட்களுக்குள் பிரேயரில் ஓதப்பட்டு வந்த அல்ஹம்து சூரா நிறுத்தப்பட்டது.  

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் பள்ளியின் நிர்வாகத்திடம் கேட்டபொழுது அரசு பள்ளிகளில் ஒருமத  பிரார்த்தனை கூடாது என்பதற்காக தமிழ் தாய் வாழ்த்து மட்டும் படிக்கபடுவதாக கூறியுள்ளனர். 

ஆனால் தற்பொழுது வாரம் ஒருமுறை பிரேயரில் கிருஸ்துவ பாடல்களை பாடசொல்வதாக கூறபடுகிறது . இதுகுறித்து பெற்றோர் ஆசரியர் கழக தலைவரான  கா .மு.ஆண்கள் பள்ளியின்  ஒய்வு பெற்ற கணித ஆசிரியர் ஹனிபா வாத்தியார் இடம் பலரும் புகார் செய்துள்னர் ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை என பெற்றோர்கள் புலம்புகின்றனர்.  

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

3 comments:

  1. அங்கேயுமா ???

    ReplyDelete
  2. I verify the school nothing happen like this . this is rumer news.

    ReplyDelete
  3. I verify the school nothing happen like this . this is rumer news.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது