மரண அறிவிப்பு

ராமேஸ்வரத்தை சேர்ந்த மர்ஹும்  ஜைனுல் ஆபிதீன் மற்றும் ஆஷியா அம்மாள் அவர்களின் மகனும்   ஏ.பீ.ஜெ.முத்து மீரா மரைக்காயர் அவர்களின் சகோதரருமான ஜனாப் ஏ.பீ.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு வபாதானார்கள்.மேலும் ஜனாப் அப்துல் கலாம் அவர்கள் முன்னால் குடியரசு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

அன்னாரின் எல்ல பாவங்களையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவர்கத்தினை வழங்குவானாக...ஆமீன். 

Share:

9 comments:

 1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

  ReplyDelete
 2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

  Naina Mohamed @ Riyadh

  ReplyDelete
 3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

  Naina Mohamed @ Riyadh

  ReplyDelete
 4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

  ReplyDelete
 5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.. அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து உயரிய "ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்"
  எனும் சுவனத்தினை வழங்குவானாக..

  அவருடைய அறிவுறைகளில் என்னை மிகவும் கவர்ந்தது இது தான்..,

  "கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே அது உண்னை கொன்று விடும்..
  கண் திறந்து பார்.. நீ அதை வென்று விடலாம்"..

  ReplyDelete
 6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

  அன்னாரின் எல்ல பாவங்களையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவர்கத்தினை வழங்குவானாக...ஆமீன்.

  ReplyDelete
 7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

  அன்னாரின் எல்ல பாவங்களையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவர்கத்தினை வழங்குவானாக...ஆமீன்.

  ReplyDelete
 8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

  ReplyDelete
 9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது