அதிரை மாணவனை தாக்கிய லாரல் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

நேற்றையதினம் வீட்டு பாடம் செய்யவில்லை என கூறி அதிரை மாணவனை லாரல் பள்ளி ஆசிரியர் அர்ஜுனன் என்பவர் கடுமையாக தாக்கினார். இதில் காயமடைந்த மாணவன் கடும் வலிகளுடன் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது மாணவனை தாக்கிய ஆசிரியர் அர்ஜுனனை பணியிடை நீக்கம் செய்து பள்ளி தாளாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க போதிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது