நீங்கள் கேஸ் பதிவு செய்பவரா கவனிக்கவும்!

பிரதமர் நரேந்திர மோடி கேஸ் மாணியம் ஏழை மக்களை சென்றடையும்படி வசதி படைத்தவர்களை கேஸ் மாணியம் வேண்டாம் என தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டனர். அதன்படி பல மக்கள் தங்கள் மானியத்தை ரத்து செய்துள்ளனர்.

ஆனால் பலர் தாங்கள் அறியாமல் தங்கள் கேஸ் மாணியம் ரத்துச் செய்யப்பட்டதாக கூறியுள்ளனர். மொபைல் வழியாக கேஸ் புக் செய்யும் போது ஒரு வாய்ஸ் மெசெஜ் ஆங்கிலத்தில் உங்கள் மானியத்தை சரண்டர் செய்ய 0 வை அழுத்தவும் என கூறும். ஆனால் இதை சரியாக புரிந்து கொள்ளாத சிலர் 0 வை அழுத்தி தங்கள் மானியத்தை இழந்துள்ளனர்.

கேஸ் புக் செய்ய 8124024365 நம்பரை டயல் செய்து எண்.1ஐ அழுத்தவும் தவிர கூட 0ஐ அழுதிட வேண்டாம்.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது