அதிரையில் மழை!

அதிரையில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக காணப்படுகிறது இன்று அசர் தொழுகைக்கு பிறகு சரியாக 5.15 மணியளவில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அதிரை குளிர்ந்து காணப்படுகிறது.  தற்பொழுது கனமான மழை பெய்து வருகிறது.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது