அதிரையரின் வெல்கோ டிராவல்ஸ் நிறுவனம் துவக்கம்!

சென்னை மன்னடி பகுதியில் அதிரையர்களாகிய சிராஜிதீன், முகம்மது ஹாசிம், முகம்மது முஸ்தஃபா  ஆகியோரின் புதிய வெல்கோ டிராவல்ஸ் நிறுவனம் இன்று பகல் ஜூம்மா தொழுகைக்கு பிறகு ஹஜரத் அப்துர் ரஹ்மான் அவர்களால் துஆ ஓதி துவக்கிவைக்கப்பட்டது. இதில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அதிரையர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். 

இன்று துவக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தில் விமான டிக்கெட், ஹோட்டல் புக்கிங், பாஸ்போர்ட் சர்விஸ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன.
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

6 comments:

 1. நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சகோ...

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது