சென்னையில் நாம் மனிதர் கட்சியின் அறிமுக விழா !!

நாம் மனிதர் கட்சியின் நிறுவனர் தவ்ஃபிக் அவர்களை தலைமையாக கொண்டு தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் நாம் மனிதர் கட்சியில் ஏராளமானவர்கள் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர் . இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவ்வமைப்பின் நிர்வாகிகள் அறிமுக விழாக்களை நடத்தி வருகின்றனர் . அதன் படி சென்னை மன்னடி தபுசெட்டி தெரு பகுதியில் வரும் 9 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நாம்மனிதர் கட்சியின் அறிமுக விழாவில்  மாநில தலைவர் அதிரை தவ்ஃபிக் கலந்து கொண்டு  உரை நிகழ்த்த உள்ளார்  என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் . 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது