வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய முஸ்லிம் சகோதரருக்கு விருது

சென்னை மழைவெள்ளத்தின்போது சகோதரர் முஹம்மது யூனுஸ் செய்த அரிய சேவையை உலகமே பாராட்டியது. கடும் மழையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு இந்து சகோதரியைக் காப்பாற்றினார்.அந்த அரிய சேவையை மதித்துப் போற்றும் வகையில்  இன்று குடியரசு தின விழாவில், வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா யூனுஸ் அவர்களுக்கு வழங்கினார்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது