நம் பாரத தாய் நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.


ஆழிகள் பல சூழ்ந்துள்ள இவ்வுலகில், அதுவும் ஆழமான கடலடியில் கிடைத்த நன்முத்து நம் பாரத தாய் நாடு.

நம் பாரத தாய் நாடு,
இன்று கொண்டாடும் 26-Jan-2016 குடியரசு தினமானது 26-Jan-1952 முதல் கொண்டாடப்பட்டு வருவதாகும்.

வாழ்க நம் பாரதம், வளர்க நம் மக்கள்.
ஒற்றுமையோடு இருப்போம், உண்மையாக இருப்போம்.

இந்நன்னாளில்,
நம் பாரத தாய் நாட்டின் சகோதர சகோதரிகளை வாழ்த்துவதில், பொங்கிவரும் பூம்புனல் போல் இன்பத்தால்
பூரித்து மகிழ்கின்றது என்னுள்ளம்.


K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com



---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது