வீடுதிரும்பினார் காணாமல் போன அதிரை மாணவன்!இரண்டு தினங்களுக்குமுன் காணாமல் போன அதிரை மாணவன் அன்சர்கான் இன்று பட்டுக்கோட்டையிலிருந்து வீடு திரும்பிவிட்டதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் மீண்டும் கிடைக்க அனைத்துவகையிலும் உதவிகள் செய்த நல்லுங்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகும் கூறினார்.
Share:

1 comment:

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது