அதிரை சேர்ந்த வாலிபர்க்கு துபாயில் விருதுஅதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் அபூபக்கர். இவருடைய மகன் சமீர் அஹமது. துபாய் தெய்ரா சிட்டியில் உள்ள கேரிஃபோர் ஹைபர் மாக்கெட்டில் கேஷியராக பணி புரிந்து வருகிறார். தன்னுடைய பணியை நேர்மையாகவும், சிறப்பாகவும் செய்தகாரணத்தால்  நிறுவனத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவருக்கு அந்நிறுவனத்தின் பொதுமேலாளரால் சிறந்த கேஷியருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த விருதினை பெற்ற சமீர் அவர்களுக்கு மற்ற நாட்டுச் சேர்ந்த  சக பணியாளர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

3 comments:

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது