அதிரை கவியன்பன் காலம் தந்தை மரணம்

அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ஒ முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி செ.ஒ அப்துல் ரஹ்மான், செ.ஒ அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும்,  செ.ஒ. அஹ்மத் ஹூசைன், செ.ஒ. “கவியன்பன்” கலாம், செ.ஒ. ஜமால் முஹம்மது  ஆகியோரின் தந்தையும், மர்ஹூம் செ.ஒ. அஹ்மத் கபீர், மர்ஹூம் மு.ஹ. முஹைதீன் , நெ.மு. இப்றாஹிம், மு. அஹ்மத் பஷீர் ஆகியோரின் மாமானாருமான ஹாஜி சேக் அப்துல் காதர் ( வயது 96 ) அவர்கள் நேற்று இரவு  வபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
தகவல்:பவாஸ்

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

3 comments:

 1. காலம் அல்ல கலாம்

  ReplyDelete
 2. காலம் அல்ல கலாம்

  ReplyDelete
 3. அன்புமிகு கிளகட்கும், கேண்மைகட்கும்

  அஸ்ஸலாமு அலைக்கும்

  என் அன்புத் தந்தையின் இறப்புச் சேதி கேட்டு , அன்னாரின் மறுமை வாழ்வின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்தமைக்கும், குறிப்பாக என்னையும், என் குடும்பத்தார்களையும் அப்பேரிழப்பின் தாக்கத்திலிருந்து மன ஆறுதல் பெறுவதற்குத் துணையாக உங்களின் ஆறுதல் மொழிந்தமைக்கும், எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை உரித்தாக்குகிறேன்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது