அதிரை AFCC அணி வெற்றி

தஞ்சை மாவட்ட அளவிலான  TNCA கிரிக்கெட்  போட்டி இன்று மிக சிறப்பாக துவங்கியது.  இதில் முதல் லீக் போட்டியில் அதிரையின் பிரபலமான AFCC அணியும் தஞ்சை பிஜெ எம் அணியும் மோதினர். 
FILE IMAGE
இப்போட்டியில் முதல் பேட் செய்த  AFCC அணி 84 ரண்களை குவித்தது.இடைவெளிக்கு பின்னர் களம் இறங்கிய தஞ்சை பிஜெஎம் அணிவிரர்கள்  அதிரையின் நட்சத்திர பந்து வீச்சாளர்களான சலீம் ,இம்ரான் ,ஆகியோரின் பந்து வீச்சில் நிலைக்குலைந்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 32 ரண்கள் வித்தியாசத்தில் அதிரை AFCC அணி வெற்றி பெற்றது.இப்போட்டியில் சலீம் 6 விக்கெட் மற்றும் கபூர் இம்ரான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது