அதிரை மதரஸா வாசலில் குப்பை கொட்டும் சுயநலவாதிகள்

அதிரை புதுமனை தெரு பகுதியில் அமைந்து இருக்கும் உஸ்வத்துர் ரசூல் பெண்கள் மதரஸா.இங்கு சுமார் 100க்கும் அதிகமான பெண்கள் மார்க்க கல்வி பயின்று வரும் நிலையில் மதரஸா பகுதியில் வாசல் பகுதியில் சுயநலமான சில பகுதி வாசிகள் மரங்கள்,குப்பைகளை குவித்து வைத்து உள்ளனர்.

மேலும் அப்பகுதியில் முறையாக குப்பை கொட்ட சிமெண்ட்டால் கட்டப்பட்ட குப்பை தொட்டி இருந்தும் அலட்சியமாக இது போன்று பகுதி வாசிகள் குப்பைகளை கொட்டி விட்டு செல்வதாக கூறபடுகிறது.மேலும் இது போன்ற குப்பை கழிவுகளால் மதரஸாவில் தங்கி படிக்கும் ஏராளமான பெண்களுக்கு டெங்கு போன்ற கொடிய நோய் வரும் அபாயம் இருந்து வருகிறது.பொதுமக்களின் அலட்சியத்தால் இது போன்று நிகழ்வுகள் அதிரையில் தொடர் கதையாகி உள்ளது.   

Share:

1 comment:

  1. The adirampattinam panchayat board must take action plan to keep a garbage box to control spreading of garbage all around this niswan madhrassa.
    People around this locality are requested to maintain cleanliness.
    Arif.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது