அதிரையில் புதுமை விளம்பரயுக்தி !

நாளுக்கு நாள் அதிரை தொழில் நகரமாக மாறிவரும் சூழலில் விளம்பர வாகனங்களும் அதிரையை வட்டமடிகாமல் செல்வதில்லை  . 

இது ஒருபுறமிருக்க புதிதாக மெயின் ரோட்டில் உள்ள MMS வணிக வளாகத்தில் வியாபார நோக்கத்திற்காக தனியாக ஒலி ஒளி விளம்பர தட்டியை நிறுவி உள்ளார் ஒரு பெண்மணி  . 

இது உலக தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது . இதனை அவ்வழியாக செல்லும் மக்கள் கவனிக்காமல் செல்வதில்லை என்பது மட்டும் உண்மை .


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது