மரண அறிவிப்பு

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த மர்ஹூம் நெய்னா முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மனைவியும், ஜாஹிர் ஹுசைன், உபைதுல்லா,முகைதீன், அசாருதீன் ஆகியோரின் தாயாரும், அஹமது நாசர் அவர்களின் மாமியாருமான நவீசா அம்மாள் அவர்கள் இன்று காலை  வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாசா  நாளை காலை 9.30 மணிக்கு பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும் 


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது