அதிரை பைத்துல்மாலின் டிசம்பர் மாத சேவைகள் !

அதிரையில் சிறப்பாக செயல்பட்டுவரும் பைத்துல்மால் எனும் பொதுசேவை நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு மாதந்திர உதவி தொகை அளித்து வருகிறது இதில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆதரவற்றோர் என ஏராளமானவர்கள் பயனடைந்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க தனவந்தர்கள் அளிக்கும் கொடையிலில் இருந்து தான் இந்த அறங்கள் செயல்பட்டு கொண்டு வருகின்றன . அந்த வகையில் கடந்த சில ஆனடுகாலமாக வரவு செலவு கணக்குகளை நமதூரில் செயல்படும் வளதங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு சமர்பித்து வருகிறது அதிரை பைத்துல்மால் அதன்படி கடந்த டிசம்பர் மாதம் வரவு செலவு திட்டங்களை  அறிவித்துள்ளது . 


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது