அதிரையில் மாணவிகளை பின் தொடரும் ரோமியோக்கள்

அதிரையில் முன்பெல்லாம் இளைஞர்கள் விளையாட்டு,அரட்டை போன்றவற்றிக்கு குளங்கள்,மைதானங்களில் அதிக நேரங்களில் செலவிட்டார்கள்.தெருகளில்   நடமாட்டம் அதிகம் இருக்காது.தற்போதைய காலம் மிக மோசமாகி வருகிறது.
இன்றைய பெரும்பான்மையான  இளைஞர்கள்    விளையாட்டுகளில் ஆர்வம் குறைந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் தெரு முக்கம்,  சாலை பிரியும் இடங்கள்,  என பெண்கள்  நடமாடும் இடங்களில் அமர்ந்து கொண்டு அரட்டை மற்றும் அதிக சத்தத்தை எழுப்பி கொண்டு இருக்கிறார்கள்.அதில் ஒரு சில  இளைஞர்கள்  கல்லூரி, பள்ளிகள் சென்று விட்டு வீடு திரும்பும் மாணவிகளை செல்லும் வழியில் இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்துசெல்லும் அவலம் அதிரையில் தொடர்ந்து நடைபெற்று வருவது கவலை தரும் விஷயமாக இருந்து வருகிறது.  இது போன்ற செயல் வயது வந்த பெண்களுக்கு  பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.குறிப்பாக நடுத்தெரு,புதுமனைதெரு,சிஎம்பிலைன, வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி  போன்ற இடங்களில் அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது   

மேலும் இது போன்ற ரோடு சைடு ரோமியோகளை அடக்குவதற்கு நமது ஊரில் உள்ள சமூதாய இயக்கங்கள் முன் வர வேண்டும்.

குறிப்பு:அன்புள்ள தாய்மார்களே! உங்களது ஆண் பிள்ளைகளின் நடவடிக்கைகளை நன்றாக 
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

7 comments:

 1. குறிப்பு:அன்புள்ள தாய்மார்களே! உங்களது ஆண் பிள்ளைகளின் நடவடிக்கைகளை நன்றாக // பெண் மக்கள் மட்டும் என்ன குறைவு இன்றைய காலத்தில் ஆண் மக்களும் பெண் மக்களும் ஒழுக்கம் கெட்டு மார்க்கத்துக்கு முரணான ஒழுக்கம்கெட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள் இதை பெற்றோர்கள்தான் கவனிக்க வேண்டும் குறிப்பாக வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு கை பேசி இன்டர்நெட் போன்ற விசயங்களிலிருந்து அவர்களை தடுக்க வேண்டும்.

  ReplyDelete
 2. Please avoid giving Mobile phone to specially school going girls.

  ReplyDelete
 3. Please avoid giving Mobile phone to specially school going girls.

  ReplyDelete
 4. Please parents moniter the childrens.they are wherever go please silent watch and make it Good attitudes and avoid the mobile etc devices.advice the childrens always being good atmosphere

  ReplyDelete
 5. Please parents moniter the childrens.they are wherever go please silent watch and make it Good attitudes and avoid the mobile etc devices.advice the childrens always being good atmosphere

  ReplyDelete
 6. Please parents moniter the childrens.they are wherever go please silent watch and make it Good attitudes and avoid the mobile etc devices.advice the childrens always being good atmosphere

  ReplyDelete
 7. Please parents moniter the childrens.they are wherever go please silent watch and make it Good attitudes and avoid the mobile etc devices.advice the childrens always being good atmosphere

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது